ஜாக்டோ ஜியோ - நாளைய போராட்டம் வாபஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ

நேற்று அமைச்சர்கள் என்ன சொன்னார்களோ அதையேதான் முதலமைச்சர் புன்முருவலோடு சொன்னார்.  நிதிநிலை சீரானதும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று.  

19 ம் தேதிக்குள் முதல்படி நிறைவேற்ற வேண்டுகோள்.  இல்லையெனில்  ஜாக்டோ ஜியோ மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை என அறிவிப்பு 

Post a Comment

1 Comments

  1. அடிமை சாசனம் எழுதிக்கொடுங்க

    ReplyDelete

*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்

* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .

* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.