VOTER ID ல் Part no, Serial No - check பண்ண



 How to view AC No / Part No. / Sl.No. Online for Election Duty Form.

முதலில் வாக்காளர் அடையாள அட்டை எண் EPIC Number குறித்துக் கொள்ளவும்

Then 

Just click this link

👇🏻👇🏻👇🏻

Tap 

Search by EPIC

Select

Language

Enter 

EPIC Number

Select 

State

Enter 

Captcha code

உங்கள் Details வரும்

அதன் வலது புறத்தில் கடைசியில்

View Details 

Click செய்யவும்.

உங்களுக்கு தேவையான 

🟢சட்டமன்ற தொகுதி எண்

AC No.

🟢 பகுதி எண்

Part No.

🟢வரிசை எண்

Sl No.

ஆகிய விவரங்கள் கிடைக்கும்.




Voter Id Part number , Serial number check link 
👇


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



வாக்காளர் அடையாள அட்டை எண்(EPIC NUMBER)   /or Mobile number  /or Name details  ஐ கொடுத்து searchசெய்து Part number,  Serial number check செய்து  கொள்ளவும். 



Post a Comment

1 Comments

*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்

* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .

* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.