Showing posts with the label COMPLAINTShow All
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வங்கி குறைதீர்ப்பாயத்தில்  மேல்முறையீடு செய்யவும்