Showing posts with the label SCHOOL GRANTShow All
School grant - 2024-25பள்ளி மானியம்  50% ஒதுக்கீடு.  செலவீனம்  செய்ய வழிகாட்டு  நெறிமுறைகள்  PDF
இந்த ஆண்டிற்கான மீதம் 50% பள்ளி மானியம் விடுவிக்க வழிகாட்டி நெறிமுறைகள்.  ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருக்கும் Tablet க்கான SIM கார்டு செலவு தொகையை இதிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  மற்ற தொகையை முறையான விதிகளின் படி செலவினம் செய்ய உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டு செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!