2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது


*அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு*.

*2023-24 ஆம் நிதியாண்டு முதல்  தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது*.

*எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத்  தொடர்பு கொண்டு*,

1.Pan card number, 
2. mail id, 
3. cell number, 
4. pay details

 உள்ளிட்ட  தகவல்களை அளித்து, *வரிவிதிப்பு எண்* (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,  

அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே  தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Online Tax paying website link.


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

Post a Comment

0 Comments