சிறுநீரக நச்சு நீக்கும் சுரைக்காய் ஜூஸ்...
UTI பாதிப்பில் இருந்து சிறுநீரக உள் உறுப்புகளை பாதுகாக்க சுரைக்காய் ஜூஸை குடித்துவந்தால் பலன் தருமென்கிறார் மருத்துவர் சைதன்யா. சுரைக்காய், நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை, மிளகு, சிறிது உப்பு, வெள்ளரி இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அரைத்து வடிக்கட்டி எடுத்து காலையில் தொடர்ந்து பருகி வந்தால் அதில் உள்ள ஃபிளாவனாய்டு & கரோட்டினாய்டு கூறுகள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுமாம்...
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.