பணிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் - SR Verification list PDF

 தமிழகம் முழுவதும் கல்வித்துறை அலுவலகங்களில் பனிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளது அந்த முகாமில் ஆசிரியர்கள் தங்களது பணி பதிவேட்டில் எவையெல்லாம் உள்ளது /இல்லை என்பதை சரி பார்க்க சரிபார்ப்பு பட்டியல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்


Download PDF click here 👇
https://drive.google.com/file/d/1LrOPciaxPhzuPdq_b2Jede1qShm3bYC6/view?usp=drivesdk

Post a Comment

0 Comments