தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ? Online பொதுத்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!



10th, +1, +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி

👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத

நாள் : ஜனவரி-7 (07-01-2023)  சனிக் கிழமை
நேரம் : மாலை 6:30 மணி (6:30 PM to 8:30 PM)

வழிகாட்டல் வழங்குபவர்கள்:
S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

Dr.ஜாபர் அலி  PhD
(பேராசிரியர், Florida gulf coast University, Florida, United States)

Zoom ID: 878 1167 1605
Passcode: wisdom


10, 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி

Post a Comment

0 Comments