SSTA & TET சமவேலைக்கு சம ஊதியம் தோழமை சங்கங்கள் ஆதரவு

2009-க்கு பின்னர் நியமிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என்ற தேர்தல் அறிக்கை 311- இல் உள்ள ஒற்றை கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மதிப்புமிகு ஐயா திரு.செ.முத்துச்சாமி EX MLC அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநில துணைத்தலைவர் திரு.சாமிநாதன் அவர்கள் நேரில் ஆதரவு அளித்து எழுச்சிமிக்க உரையாற்றினார். 

Post a Comment

0 Comments