LO based Assesment (29.08.2023) Question paper Std-6 Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது

 



2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் - 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டு தேர்வு தேதிகள்:


6 th std - 29.08.23

7 th std - 30.08.23

8 th std - 31.08.23  

9 th std - 01.09.23


https://exam.tnschools.gov.in/#/

இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து  கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில்  பள்ளியில் U-DISE NUMBER  - watermark  முறையில் print ஆகிறது.  


Go to Login ( User ID password) 

|

Describe type 

 |

Download question PDF





தற்போது இன்று நடைபெறும் 6 வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள்கள் டவுன்லோட் செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது .

இன்று மதியத்திற்கு மேல் ஏழாம் வகுப்புக்கான வினாத்தாள்கள் டவுன்லோட் ஆப்சன் செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


ஒரு மாணவருக்கு 40 நிமிடத்தில் ஐந்து பாடங்களுக்கும் ஒரே தேர்வாக  வைக்க வேண்டும் .  மொத்த மதிப்பெண் 25

Post a Comment

0 Comments