தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 இன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது . கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் , தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கும் ( ஓவியம் ) இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ,
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.