TNSED APP UPDATED VERSION 0.0.49 - எண்ணும் எழுத்தும் SA Exam module Updated --- now available.

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு( SA) தற்போது TNSED APP ல் செயல்பாட்டில் உள்ளது . ஆசிரியர்கள் App ஐ Update செய்து கொண்டு அதன் பின்னர் மதிப்பீட்டை தொடங்கலாம். 

 Update செய்வதற்கான லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது
👇



Post a Comment

0 Comments