BED சேர்க்கை - அழகப்பா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2022-2024 ம் கல்வி ஆண்டுக்கான அழகப்பா பல்கலைக்கழகத்தின் பி.எட் சேர்க்கை தொடங்கி விட்டதால் புதிய சேர்க்கைக்கு விரும்பும் ஆசிரியர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்து படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். உங்களின் உடன் பயிலும் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், உழியர்கள், சேர விரும்பினால்   உடனடியாக  தொடர்பு கொள்ளவும்.
 சேர்க்கைக்கு 
தேவையான ஆவனங்கள், கட்டணங்கள் மற்றும் விபரங்கள் தெரிவிக்கப் படும்...
சேர்க்கைக்கான கடைசி நாள்:15.11.2022

தொடர்புக்கு 

8438466707

நன்றி.

Post a Comment

0 Comments