VAO Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை

VAO Assistant பணிக்கு விண்ணப்பிக்க நாளை  (07.11.2022) கடைசி நாள்.  
இப்பணிக்கு தேர்வு கிடையாது.  வட்டார தாசில்தார் 3 பேர்கொண்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படவுள்ளனர்.  மேலும் கல்வித்தகுதி,  உள்ளிட்ட பிற தகுதிகளுக்கும் மதிப்பெண்கள் தரப்படுகின்றன.  அதன் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது 

Post a Comment

0 Comments