மே 28ம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைப்பு.
*பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து மே 28ம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*
*2026ம் ஆண்டிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு கியூட் யூஜி தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.*
*புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்; தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர் இணைய தளங்களை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.*
*ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் என்டிஏ உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்- தேசிய தேர்வு முகமை.*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.