*TET ஆசிரியர்களின் கவனத்திற்கு....*
🔵17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று
10 ஆண்டுகள் முடிகிறது.
🔵17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.
🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4
(4 Xerox Copies) தேவைப்படுகிறது.
*என்னென்ன*
*For 🇸 🇬 🇹s*
🟢Covering Letter
🟢விண்ணப்ப கருத்துரு
🟢SSLC Mark Sheet
🟢SSLC Mark Sheet
Genuiness
🟢+2 Mark Sheet
🟢+2 Mark Sheet Genuiness
🟢D.T.Ed. Certificate
🟢D.T.Ed. Certificate
Genuiness
(D.T Ed. Genuiness க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)
🟢Appointment Order
🟢பணி வரன்முறை
ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.
🟢தகுதிகாண் பருவம்
ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.
🟢SR XEROX PAGES
First page appointment page ,
Regularisation page,
Probation page ,
genuiness entry page
should be enclosed.
*For 🇧 🇹s*
🔵Covering Letter
🔵விண்ணப்ப கருத்துரு
🔵SSLC Mark Sheet
🔵SSLC Mark Sheet
Genuiness
🔵+2 Mark Sheet
🔵+2 Mark Sheet Genuiness
🔵UG Certificate
🔵UG Certificate Genuiness
🔵B.Ed. Certificate
🔵B Ed. Certificate
Genuiness
🔵Appointment Order
🔵பணி வரன்முறை
ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.
🔵தகுதிகாண் பருவம்
ஆணை (or) SR இல் தகுதி காண பருவம் பதிவு பக்கம் Xerox.
🔵SR XEROX PAGES
First page appointment page ,
Regularisation page,
Probation page ,
genuiness entry page
should be enclosed.
*எத்தனை*
🟢4 Sets தயார் செய்ய வேண்டும்.
🟢2 Sets BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
🟢1 Set பள்ளிக்கு
🟢1 Set ஆசிரியருக்கு
*எப்போது*
🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை
குறைதீர் நாளில்
(Grievance Day) தரலாம்.
🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.
*SR ல் இருக்க வேண்டிய பதிவுகள்*
🟢பணி நியமனம்
🟢பணி வரன்முறை
🟢தகுதி காண் பருவம்
🟢Genuiness entries
🟢Service Verification
#Selection grade
#Teacher
#10years
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.