தொடக்கக்கல்வித்துறையில் வழக்குகளால் பதவி உயர்வு கேள்விக்குளி!???? புதிய நடைமுறையாக ஒரு தலைமை ஆசிரியர் 3 பள்ளிகளுக்கு நிதி அதிகாரம் உள்ளிட்ட பொறுப்பை வழங்கி கிருஷ்ணகிரி BEO உத்தரவு.



ஒன்றுக்கு-  ஒன்று முதல் மூன்று வரை இலவசம்

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் *ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்படுவார்..!*


Post a Comment

0 Comments