2021 - 2022 ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 27 ம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து அதிக காலிப்பணியிடங்கள் உள்ள ஒன்றியங்களாக 10 விழுக்காடு க்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன . G.O 176 என்ற அரசு ஆணையின்படி இவ்விடங்களை இந்த கலந்தாய்வில் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின் அதாவது 31.12.2024 ஆம் ஆண்டிற்குப்பின் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது செயல்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.