👉 தமிழ்நாடு முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளியில் துவங்க உள்ள HI TECH LAB & அரசு பள்ளிகளில் EMIS DATA ENTRY பணியில் Outsourcing முறையில் தன்னார்வலராக பணிபுரியும் வாய்ப்பு இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கணினி பயின்ற ITK தன்னார்வலர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
👉இதற்கென தனியாக ஒருதேர்வு online ல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாக தகவல்.
👉தேர்வுக்கான link அனைவருக்கும் பதிவு செயய்யப்பட்ட mail id வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
👉மெயில் 🆔 இல்லாத, mail 🆔 பதிவு செய்யாத.....தன்னார்வலர்கள்
தேர்வு எழுதுவதற்கு குறுஞ்செய்தி பெற்ற தன்னார்வலர்களுக்கு
காலையிலிருந்து தனியாக மெசேஜ் sms அனுப்பப்படும்.
அவர்கள் அதிலிருந்து தேர்வுக்கான link பெற்று
தேர்வினை வெற்றிகரமாக எழுதுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
👉நீங்கள் ITK தன்னார்வலராக இருந்து உங்களுக்கு இந்த தகவல் வரவில்லை என்றால் தாங்கள் சார்ந்த ITK ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவல் ITKதன்னார்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
👉கீழ்க்கண்ட செய்தி அனைத்து ITK தன்னார்வலர்களுக்கும் ITK ஒருங்கிணைப்பு குழுவால் அனுப்பப்பட்டுவருகிறது
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
இனிப்பான செய்தி மற்றும் முக்கியமான செய்தி..
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே
தமிழக முழுவதும் சுமார் 8300 அரசுப் பள்ளிகளில்.
HIGH TECH LAP &. EMIS ..
தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நமது சிறப்புத் திட்ட அலுவலர் ஐயா அவர்கள்
SSA மூலம் இதனை பள்ளிகளில் செயல்படுத்த இருக்கும்
KELTRON
நிறுவனத்துடன் கலந்து
நமது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்காக
இப்ப பணியினை பெற்று தந்துள்ளார்கள்
அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்....
இப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய
கணினி படிப்பினை பயின்ற நமது
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்
எவ்வாறு செயல்படுவது தேர்வு எழுதுவது
தேர்வுக்கான தேதி
இவற்றைப்பற்றி இரவு தங்களுக்கு தெளிவான தகவல் தெரிவிக்கப்படும்..
இப் பணிக்கு சுமார் 53 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு எழுத உள்ளார்கள்...
மகிழ்வுடன் இச்செய்தியினை
வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம்
தன்னார்வலர்களின் அனைத்து குழுவிலும் இதனை பதிவு செய்ய
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
மேலும் இப்பணிக்கு அவர்களுடைய
email 🆔 கைபேசி எண் முக்கியம்
என்பதால்
நாளை முதல் கவனத்துடன் சரிபார்க்க தயாராக இருக்க கூறவும்...
நன்றி.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.