தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணை செயல்முறைகள்!
1️⃣2️⃣3️⃣🆎4️⃣5️⃣🆎1️⃣2️⃣3️⃣
*எண்ணும் - எழுத்தும் முதல் பருவ பயிற்சி விவரங்கள்!*
1️⃣2️⃣3️⃣ *வகுப்புகள்*
🎯 *மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி*
⏰ *11-06-24 மற்றும் 12-06-24 இரண்டு நாள்கள்*
🎯 *மாவட்ட அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி*
⏰ *18-06-24 மற்றும் 19-06-24 இரண்டு நாள்கள்*
➖➖➖➖➖➖➖➖➖➖
4️⃣ *மற்றும்*5️⃣ *வகுப்புகள்*
🎯 *மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி*
⏰ *13-06-24 மற்றும் 14-06-24 இரண்டு நாள்கள்*
🎯 *மாவட்ட அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி*
⏰ *20-06-24 மற்றும் 21-06-24 இரண்டு நாள்கள்*
➖➖➖➖➖➖➖➖➖➖
*ஒன்றிய அளவிலான 1 முதல் 5 வகுப்புகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி*
⏰ *24-06-24 முதல் 29-06-24 வரை*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.