தங்கள் பள்ளிக்கு தேவையான படிவத்தை மட்டும் பிரிண்ட் எடுத்து நிரப்பி தலைமை ஆசிரியர் கையெழுத்து பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது தகவல் . மேலும் தகவல்களுக்கு அறந்தாங்கி வட்டரக்கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
1. இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper -1) மூலம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்.
2. இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு TET Paper -2 தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்.
3. பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு TET மூலம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்.
4. TET தேர்ச்சி பெறமால் பட்டதாரி ஆசிரியராக (பதவி உயர்வு / நேரடி நியமனம் மூலம் ) பணிபுரிந்து வருபவர்களின் TET Paper -2 தேர்ச்சி பெற்றோர் எவரேனும் இருப்பின் அதன் சார்பான விவரம்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.