என்ன document தேவை ?
1.தற்போது பணிபுரியும் பள்ளியின் பணிநியமன ஆணை
2. முன்னுரிமை சான்று ( இருந்தால் மட்டும்)
STEP - BY - STEP -PDF DOWNLOAD
Website Link
https://emis.tnschools.gov.in/auth/login?returnUrl=%2Fdashboard
குறிப்பு
👉முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும்.
👉தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் இரண்டையும்
(1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,
2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்)
ஒப்படைக்க வேண்டும்.
👉தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
👉விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.