EMIS ல் பதிவு செய்ய - தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?


தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?

1.laptop-யின் பின்புறம் model name க்கு கீழே உள்ள எண்ணை பதிவு செய்யவும்

Example: 81FS

2.அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட laptop-ஐ on செய்யவும்.

▪️left bottom corner பகுதியில் உள்ள type here to search என்ற இடத்தில் system information என type செய்யவும்.

▪️click system information-ஏழாவதாக உள்ள system model என்ற இடத்தில் உள்ள விவரங்களை குறித்துக் கொண்டு அதனை emis-யில் பதிவு செய்யவும்...

Post a Comment

0 Comments