தேர்தலின் போது, விரலில் வைக்கப்படும் மை சில்வர் நைட்ரேட் மூலம் தயாரிக்கப்படுவதால் 2 வாரங்களுக்கு அழிவதில்லை. தோலில் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவானால் தான் மை அழியும். இந்த மையை கர்நாடகாவில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. 1962ம் ஆண்டு முதல் பெயிண்ட்ஸ் & வார்னிஷ் என்ற அந்த நிறுவனம் தயாரிக்கிறது. 10 மிகி மை குப்பி விலை ரூ.174 ஆகும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.