1 முதல் 12 வகுப்பிற்கான திருத்தப்பட்ட புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை


1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை👇
14.12.2023

மொழிப்பாடம்.

19.12.2023

ஆங்கிலம்

21.12.2023

கணிதம்

4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை👇

13.12.2023

மொழிப்பாடம்

15.12.2023

ஆங்கிலம்

18.12.2023

கணிதம்

20.12.2023

அறிவியல்

22.12.2023

சமூக அறிவியல்

Post a Comment

0 Comments