பிரித்தாளும் சூழ்ச்சி சூழ்ச்சி செய்யும் அரசு . அந்த மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டார்கள் நீங்க சாப்பிடுங்கள் கெஞ்சும் போலீஸ் . மண்டபத்துக்கு உள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் இடைநிலை ஆசிரியர்கள்

                    இன்று  அதிகாலையில்  அறவழிப் போராட்டம்  நடத்திய ஆசிரியர்களை கொடூரமான முறையில்  செய்து மிகவும்  மோசமான நிலையில்  அடிப்படை வசதி  இல்லாத பாழடைந்த தனித்தனி கட்டிடங்களில் தங்க வைக்கப் பட்டனர் . அங்கு மீண்டும் போராட்டம் நடத்தியதால் வேறு மண்டபங்களுக்கு மாற்றப்பட்டனர் 

                    காவல்துறை உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை மற்றும் அவர்களது குழந்தைகளை சாப்பிட அழைத்த போது நங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம் எனவே எங்களுக்கு உணவு வேண்டாம் எண்டு கூறினார்கள் . உடனே அந்த மண்டபத்தில்  விட்டார்கள் நீங்கதான் தேவை இல்லாமல் வீணாக பிடிவாதம் செய்கிறீர்கள் என்று ஆசிரியர்களிடையே பிரித்தாளும்  சூழ்ச்சியை மேற்கொண்டனர் . அதற்கு ஆசிரியர்கள் அவர்கள் சாப்பிட்டால் சாப்பிடட்டும் நாங்கள் சாப்பிட மாட்டோம் . இந்த அரசு  தரும்  சாப்பாடு எனக்கும் என் குழந்தைக்கும் வேண்டாம்   என்று  புறக்கணித்து மண்டபத்துக்கு உள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் இடைநிலை ஆசிரியர்கள் . 108 வாகனம் அனைத்து மண்டப வாசலிலும் வந்து வந்து ஆசிரியர்களை அள்ளிக்கொண்டு செல்கிறது . மயக்கமடையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக்கொண்டு செல்கிறது 

            எனக்கும் எனது குழந்தை உயிருக்கும்  நிகழ்ந்தால் இந்த அரசு பதில்  சொல்லியே  ஆகவேண்டும் என்று ஒரு ஆசிரியை மண்டப நூழைவாயில் அருகே நின்று காவல்துறையை பார்த்து கத்தியது  மனதை ரணமாக்கியது 


மண்டபத்தின் உட்புறம் 



Post a Comment

0 Comments