*செப்டம்பர்* *5* முதல் *பேட்ஜ்* அணிவது ஏன்?
1.உளவுத்துறை மூலம் தகவல் அரசுக்கு உடனே செல்லும்.
2.பயிற்சியின் போது அரசால் எடுத்து அனுப்ப கூடிய அத்தனை புகைப்படங்களிலும் நம் பேட்ஜ் அரசுக்கு போஸ் கொடுக்கும்.
3.நம் கூடயே இருந்து கொண்டு மற்ற சங்கத்துக்கு ஜால்டரா போடும் ஒட்டுண்ணிகளை அடையாளபடுத்தலாம்.
4.அத்தனையும் தாண்டி நம் உரிமைத்தீயை நெஞ்சில் ஏற்றி வீர நடை போடும் போது,வரும் தொடர் உண்ணாவிரதத்திற்கு மனதளவில் தாயாராகி விடுவோம்.
5.பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் உங்கள் குழந்தைகளின் கல்வி 1% கூட பாதிக்காத வண்ணம் விடுமுறையில் உண்ணாவிரதம் என்பதை தினம் தினம் பதியவைக்கலாம்.
6.நம் ஒற்றுமையை பறைசாற்றும் அச்சாணி.இதன் வெற்றியை பார்த்து மாநில தலைமைகளின் கைகள் பலப்படும்.
7.அனைவரும் தினம் தினம் நம்மை நாம் பலப்படுத்த உதவும்.
திருப்பூர் மாவட்ட SSTA பேரியக்கம்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.