TNSED APP - white screen & not working சார்ந்த முக்கிய தகவல் - Emis Team



TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்...

⛔அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று  TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும்  செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.

புதிய செயலியின் *Version 0.0.68* ஆகும்.

Click this link to Install the App from Play Store


 குறிப்பு:

 தலைமையாசிரியர்கள் இத்தகவலை தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுதல் இன்றி பகிரவும். நன்றி!

Post a Comment

0 Comments