முன்னாள் மாணவர் மன்றம் அமைத்தல் விவரம் & Online Registration Link

ஜூலை 20 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வலியுறுத்தல்.

Registration direct link - Click Here 

விவரம்  :

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல்- ஒருங்கிணைத்தல் - வழிமுறையில் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

முன்னாள் மாணவர்களை கண்டறிவதற்கான பரிந்துரைகள்

முன்னாள் மாணவர்களின் தொடர்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதற்கான வழிமுறைகள்.
ஜூலை -20 ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து EMIS இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்..

Spd proceedings pdf click here

Post a Comment

0 Comments