எண்ணும் எழுத்தும் -2023-27 (Std-1,2,3) முதல் பருவத்திற்கான FA (B) Module -2 - ONLINE ASSESMENT தற்போது செயல்பாட்டில் உள்ளது.

எண்ணும் எழுத்தும்- 2023-24 
 (வகுப்பு  1,2,3 )
முதல்பருவத்திற்கான FA (B)  MODULE -2 தற்போது  செயல்பாட்டில்  உள்ளது  
Module -1 fundamental course என்பதால் ASSESMENT இருக்க வாய்ப்பில்லை 


link 👇👇👇👇👇
செயலியின் *Version 0.0.68* ஆகும்.

Click this link to Install the App from Play Store


30.06.2023 முதல் 06.07.2023 வரை  செயல்பாட்டில் இருக்கும் 

MODULE 2 க்கான FA B Assessment செய்ய வேண்டும்.

நாட்களின் படி செயல்பாடுகள் & Work book நிறைவு செய்த பிறகு தொடங்குங்கள்.
       
1) update App, Logout & Login 

2) classroom Details ல் 1,2,3 class & Subjects மட்டும் Tick, Save.

3) Absent Today என கொடுங்கள். மறந்து Long Absent, CWSN கொடுத்துவிட வேண்டாம்.

4) Long Absent எனில் July 6 மதியம் Long Absent கொடுங்கள்.

5) 🔍 Box ல் select செய்து நன்கு தெரிந்த மாணவர்களுக்கு முதலில் மேற்கொள்ளுங்கள். 

6) Assessed Green colour ஆகிவிட்டதா? என்று உறுதி செய்யுங்கள்...



Post a Comment

0 Comments