TNPSC - Department Exam online ல் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.04.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பிற பயன்களுக்கு துறை தேர்வு எழுதுவது கட்டாயமாக  உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துறைத்தேர்வுகள் நடைபெறும்  .  அந்த வகையில் இந்த ஆண்டிற்கான  துறை தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க தமிழ்நாடு தேர்வு தேர்வாணையம் அறிவித்திருந்தது.  விண்ணப்பிக்க 15.04.2023  கடைசிநாள்  ஆகும். தற்போது  20.04.2023 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது  
2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15,04.2023 பிற்பகல் 11:59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


Online ல் விண்ணப்பிக்க 👇👇👇👇

Post a Comment

0 Comments