EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணியிட மாறுதலுக்கான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வு ???????

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணியிட மாறுதலுக்கான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது (EMIS website has provided the facility to apply for Transfer in individual login of teachers. It seems that the Proceedings for transfer counseling will be published soon)...


Post a Comment

0 Comments