வாக்காளர் ஐடியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2024 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வாக்காளர் ஐடியை ஆதாருடன் இணைக்க கடைசி நாள் ஏப்ரல் 1, 2023. காலக்கெடுவை நீட்டிப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 17, 2022 தேதியிட்ட அறிவிப்பில் மத்திய அரசு இதன்மூலம் பின்வரும் திருத்தங்களைச் செய்துள்ளது. அந்த அறிவிப்பில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை இருந்ததூ தற்போது 31 மார்ச் 2024 நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய படிவத்தை பூர்த்தி செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை “சமர்ப்பிக்கலாம்” என்று கடைசி தேதியாக ஏப்ரல் 1, 2023 அன்று மத்திய அரசு அறிவித்தது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்களை சேகரிக்கும் பிரச்சாரத்தையும் தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.