இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் போராட்டம் 3வது நாளை வெற்றிகரமான தொட்ட வேளையில் போராட்ட களத்தில் உள்ள வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் போராட்டத்திற்கு வராத மற்ற ஆசிரியர்களை போராட்ட களத்துக்கு அழைக்கின்றனர். அந்த அழைப்பை ஏற்று களத்தை நோக்கி பல்வேறு ஆசிரியர்கள் இன்று அணி திரண்டு வந்து கொண்டிருப்பது அனைவரையும் இன்னும் உற்சாகப்படுத்தியள்ளதோடு, போராட்டத்தின் வீரியத்தையும் வேகப்படுத்தியுள்ளது.
அழைப்பு
*விரைந்து வா! வா எம் தோழா!*
_மயங்கி விழும் எம் இனத்தை!_
*காண வா! வா! எம் தோழா!*
*எங்கெங்கும் ஒலிக்கட்டும்!*
*🚑ஆம்புலன்ஸின் சத்தம்!*
_விண்ணை முட்டட்டும்!நமது 📌📌ஒற்றைக் கோரிக்கையின் சத்தம்!_
*பசிக்குதே!பசிக்குதே!*
_வயிறு தான் பசிக்குதே!_
*உயிர் தான் போகுதே!*
_கண்ணீர் வத்தி 😭😭போச்சி!_
*❤️❤️இதயத்துடிப்பு மெதுவாச்சி!*
*சம வேலைக்கு சம ஊதியம்*
_ஒற்றைக்கோரிக்கை---ஒன்றைத்தானே கேட்டோம்!_
*எங்கள் கவன ஈர்ப்பு-உங்கள் மனதை தொடவில்லையா?*
_எங்கள் குழந்தை-குட்டிகளின் கூக்குரல் கேட்கலையோ?_
*மண்ணினமே! போற்றிடும்! பெண்ணினம்!*
_பட்டினி பசியால் துவள்வது உங்கள் கவனத்தை ஈர்க்கலையோ!_
*எழுந்து வா! வா! தோழா!*
_உரிமை மீட்க.. களம் காண.._
*பிடரி சிலிர்த்த"சிங்கமென " வா !வா! எம் தோழா!*
_வெல்வோம்! ஒற்றைக்கோரிக்கை!_
*தடைகள்...தாண்டி...*
*தொடைகள் தட்டி..!*
*நெஞ்சம் நிமிர்த்தி வா! வா! எம் தோழா!*
_மீசை துடி.. மீசை துடி துடிக்க...!_
*நரம்புகள் புடை புடைக்க..!*
_கண்கள் சிவ..சிவக்க...!_
*வா.. வா..எம் தோழா..!*
*பட்டி தொட்டி எல்லாம்..!*
_பற.. பறக்கும்.. பட்டினி போராட்டம்!_
*பஸ்..ரயிலேறி..வா.. வா.. எம் தோழா...!*
👍 *வெல்லட்டும்...!*
👍 *வெல்லட்டும்...!*
👍 *வெல்லட்டும்...!*
🏆 *நம் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை!*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.