தமிழக அமைச்சரவை மாற்றம் - MLA உதயநிதி - அமைச்சர் உதயநிதி ஆனார்

11 தமிழக அமைச்சர்கள் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்க துறையும் அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறையும், அமைச்சர் பெரிய கருப்பானுக்கு  கூட்டுறவுத்துறை. அமைச்சர் சேகர்பாபுக்கு சி.எம்.டி.ஏ கூடுதலாக ஒதுக்கீடு.

Post a Comment

0 Comments