4,5 வகுப்புகளுக்கு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்த SCERT செயல்முறைகள்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம் இரண்டாம் பருவத்தின் தேர்வுக்கான வினாத்தாள் 1,2&3ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், 4-8 வகுப்புகளுக்கு தாங்கள் பள்ளியளவில் வினாத்தாள் தயாரிப்பு செய்து வழக்கம் போல சிறப்பாக நடத்தி முடிக்க ஆவன செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது 

SCERT

Post a Comment

0 Comments