ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - Iல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - Iல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 ல் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை Download  செய்து கொள்ளலாம். தேதி கடந்து விட்டால் பின்னர் அந்த தேர்ச்சி சான்றிதழ் Download  செய்யப்படும் option  close செய்யப்படும் . 

        அதை மீண்டும் தங்களுக்கு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட CEO அலுவலகத்தை  தொடர்பு கொண்டு DD எடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

Post a Comment

0 Comments