ஜனவரி 2,3,4 தேதிகளில் 1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி, 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவேண்டும்.1-5 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். 6to 12 வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கு 02.01.2023 முதல் வழக்கம்போல் பள்ளி செயல்படும். .

2023 ஜனவரி 2,3,4 தேதிகளில் "எண்ணும் எழுத்தும்"  நடைபெறுவதால். 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.* 

*02.01.2023 முதல் 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லவேண்டும்.*

24.12.2022 முதல் 05.01.2023 வரை 1-5 வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை.
6-12 வகுப்பு- 02.01.2023 முதல்  செயல்படும்.

Post a Comment

0 Comments