NMMS தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2023. தேர்வு நாள் : 25.02.2023

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த ஆண்டின் NMMS தேர்வு வருகின்ற 25.2.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 26 12 2022 முதல்  20.01.2023 வரை https://dge1.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி  : 
26.12.2022 முதல்  20.01.2023

பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன் ரூ. 50 கட்டணத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்  :
24.01.2023

Post a Comment

0 Comments