மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் (PRINCIPAL, PG ASSIT, BT ASSIT, SGT, NON TEACHING) கடைசி தேதி 26.12.2022

மத்திய அரசு கேந்திர வித்யா வித்யாலயா பள்ளிகளில் (KVS) காலியாக உள்ள 
முதல்வர் (PRINCIPAL),  
ஆணையர் (COMMISSIONER)  முதுகலை  பட்டதாரி ஆசிரியர்
(PG TEACHER)  ,
பட்டதாரி ஆசிரியர் (TGT)  
இடைநிலை ஆசிரியர்
 (PRIMARY TEACHER) 
மற்றும்
 NON TEACHING STAFF பதவிகளுக்கான காலி பணியிடம் வெளியிடப்பட்டுள்ளது 
டிசம்பர் 5 முதல் டிசம்பர் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

        முதல்வர் மற்றும் ஆணையர் பதவிக்கு முன் அனுபவம் கட்டாயம்

 முதுகலைப்பட்டதை ஆசிரியர் முதுநிலைப் பட்டம் 50% மதிப்பெண்ணுடன் + BED + HINDI / ENGLISH TEACHING+ COMPUTER KNOWLEDGE  

பட்டதாரி  ஆசிரியர் பணிக்கு UG+BED  முடித்திருக்க வேண்டும் கட்டாயம் மத்திய அரசு தகுதி தேர்வான CTET PAPER-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 

இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும் மற்றும் கட்டாயம் மத்திய அரசு தகுதி தேர்வான CTET PAPER-THIN  1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

விண்ணப்ப கட்டணம் 
SC/ST/ DISABILITY / WIDOW - NIL 
BC/MBC/OC/EWS- Rs.1500



PG teachers notification 

PRIMARY  TEACHER NOTIFICATION 


Post a Comment

0 Comments