அரசு பணியில் சேர்ந்து பணியாற்றுபவர்கள் தங்களது பணிப்பதிவேட்டினை 6 மாதங்களுக்கு ஒரு முறை தாங்கள் சார்ந்த அலுவலகத்தில் பெற்று அதனை பார்க்க வேண்டும் என்பது விதி.
தங்கள் படித்த கல்வி தகுதி, முன் அனுமதி , உண்மைத்தன்மை , ஊக்கஊதிய உயர்வு , பணி நிரந்தரம், தகுதிகாண் பருவம், ஈட்டிவிடுப்பு ஒப்படைப்பு, மருத்துவ விடுப்பு, பணிப் பதிவேடு சரிபார்ப்பு , ஊதிய நிர்ணயம், பணி மாறுதல் என அனைத்தும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஏதேனும் விடுபட்டு இருந்தால் உடனே தங்கள் உயர் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்து பதிவு செய்திட வேண்டும்.
தங்கள் பணிப்பதிவேட்டினை சரி பார்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உரிய கடிதம் வழங்கி பெற வேண்டும். கடிதத்திற்கான மாதிரி விண்ணப்பம் PDF வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.