பணிப்பதிவேடு (SR) REQUEST LETTER format PDF download

      அரசு பணியில் சேர்ந்து பணியாற்றுபவர்கள் தங்களது பணிப்பதிவேட்டினை  6 மாதங்களுக்கு ஒரு முறை தாங்கள் சார்ந்த அலுவலகத்தில் பெற்று அதனை பார்க்க வேண்டும் என்பது விதி.

       தங்கள் படித்த கல்வி தகுதி, முன் அனுமதி , உண்மைத்தன்மை , ஊக்கஊதிய உயர்வு , பணி நிரந்தரம்,  தகுதிகாண் பருவம்,  ஈட்டிவிடுப்பு ஒப்படைப்பு, மருத்துவ விடுப்பு,  பணிப் பதிவேடு  சரிபார்ப்பு , ஊதிய நிர்ணயம், பணி மாறுதல் என அனைத்தும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

        ஏதேனும் விடுபட்டு இருந்தால் உடனே தங்கள் உயர் அதிகாரிக்கு  விண்ணப்பம்  அளித்து பதிவு செய்திட  வேண்டும். 

         தங்கள்  பணிப்பதிவேட்டினை  சரி பார்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உரிய கடிதம் வழங்கி பெற வேண்டும்.  கடிதத்திற்கான மாதிரி விண்ணப்பம் PDF வடிவில்  கீழே தரப்பட்டுள்ளது 

SERVICE RECORD (SR) - REQUEST LETTER -------- https://drive.google.com/file/d/1Fc3mEfvKh3IAX6i99-PaVS11n_X8XvYF/view?usp=share_link



Post a Comment

0 Comments