இன்றைய 10 சொற்கள்
*1. Arm (ஆர்ம்) - கை, ஆயுதம்.*
கை மற்றும் முழங்கைகள் மனித உடலில் உள்ள மேல் மூட்டு பகுதிகளாகும்.
The arm and forearm are parts of the upper limb in the human body.
*2. Bow (பவ்) - வில், தலை வணங்குதல்.*
வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்றாகும்.
Bow is one of the ancient weapons.
*3. Conductor (கண்டக்டர்) - நடத்துனர், மின்கடத்தி.*
நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு இடையே வாதம் ஏற்பட்டது.
There is an argument between the conductor and the passenger.
*4. Close (கிளோஸ்) - நெருக்கமான, மூடு.*
நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
We are close friends.
*5. Duck (டக்) - மூழ்கு, வாத்து.*
அவன் தண்ணீருக்குள் மூழ்கினான்.
He ducked into the water.
*6. Change (சேன்ஞ்) - மாற்றம், சில்லறை.*
இந்த வகுப்பிற்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
Schedule is changed for this class.
*7. Sign (சைன்) - அடையாளம், கையொப்பம் இடு.*
மலர்கள் பாசத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது.
Flowers are given as a sign of affection.
*8. Match (மேட்ச்) - போட்டி, தீக்குச்சி.*
பயிற்சி பெற்ற நபர்களுக்கு இடையே போட்டி இருந்தன.
There were a match between trained persons.
*9. Cold (கோல்ட்) - குளிர், சளி.*
எனக்கு ஏதாவது குளிராக குடிக்க தேவை.
I need something cold to drink.
*10. Beat (பீட்) - துடிப்பு, அடித்தல்.*
என்னுடைய இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
My heart began to beat fast.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.