TET paper -I தேர்வு தேதி மாற்றம் ( Computer based Exam)

         தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் ஒரு இளநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தி தேர்வு செய்வதாக முடிவு செய்துள்ளது .

         அது ஒரு பகுதியாக TET தாள் -1  க்கான  ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்பொழுது அந்த தேதியில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்றம் செய்துள்ளது.    செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி ( Computer based exam ) வாயிலாக தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

    Hall ticket மற்றும் Practice test link செப்டம்பர் முதல் வாரம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments