ரேசன் கடைகளில் Salesman& packer பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான மாவட்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி : 14.11.2022
நேர்முகத்தேர்வு நாள் : coming soon
கல்வித்தகுதி :
Sales man - +2
Packer - SSLC
1. பெயர்
2. கணவர் / தந்தை பெயர்
3. முகவரி & pincode
4.மதம்& இனம்
5.பிறந்த தேதி
6. சொந்த மாவட்டம்
7. தாலுகா
8. கிராமம்
9. விண்ணப்பிக்கும் மாவட்டம்
10. மொபைல் எண்
11. மெயில் Id
12. கல்வித்தகுதி
13. தொழில்நுட்ப தகுதி ஏதாவது இருந்தால்
14.தமிழ்வழி சான்று ( இருந்தால் மட்டும் 1-12 வகுப்பு வரை)
15 . விண்ணப்பக்கட்டணம் -
SC, ST, WIDOW, PWD - NIL
OC, BC, MBC, BCM - FEE
SALESMAN- Rs. 150
PACKER- Rs.100
(sbi collect ல் செலுத்த வேண்டும்)
தேவையான ஆவணம்
1. புகைப்படம்
2. கையொப்பம்
3. குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை
4. கல்வி தகுதிச்சான்று
5. தமிழ்வழி சான்று (இட ஒதுக்கீடு கோரினால் மட்டும்)
6. சாதிச்சான்றிதழ்
2 Comments
விண்ணப்பிக்கும் முகவரி எப்படி கண்டு பிடிப்பது
ReplyDeleteSorry Viewer. This is Apply on individual District Website home page.
Delete*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.