மகப்பேறு விடுப்பில் இருக்கும் ஆசிரியைகளுக்கு பதிலாக SMC மூலம் தற்காலிக ஆசிரியர் வவிரைவில் அரசாணை


மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் ஆசிரியர்களுக்கு ,பதிலி ஆசிரியர்களை ஓராண்டிற்கு SMC  மூலம் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை. விரைவில் அரசாணை எனத்தகவல் வெளியாகி உள்ளது 

Post a Comment

0 Comments