மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவம் - 2022-2023

தமிழக பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவம்

3,4,5 வகுப்புகளுக்கு  - ரூ. 500
6 ம் வகுப்பு  - ரூ.  1000
MBC GIRLS INCENTIVE APPLICATION -2022-23 PDF DOWNLOAD CLICK HERE




Post a Comment

0 Comments