ஆதிதிராவிடர் மாணவிகள் (SC) உதவித்தொகை விண்ணப்பப் படிவம் -2022-23 PDF

தமிழக பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர்  மாணவிகளுக்கான பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கான விண்ணப்ப படிவம்

3,4,5 வகுப்புகளுக்கு  - ரூ. 500
6,ம் வகுப்பு  - ரூ.  1000
7,8 ம் வகுப்பு  -ரூ. 1500

ஆதிதிராவிடர் மாணவிகள் (SC) பெண்கல்வி ஊக்க  உதவித்தொகை விண்ணப்பப் படிவம் -2022-23 PDF 


Post a Comment

0 Comments