கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12 முதல் காலை 10 மணி முதல் 26 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்ப வழிமுறைகள் இதர விவரங்களை
www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.