எண்ணும் எழுத்தும் 2ம் பருவ 2 ம் கட்ட பயிற்சி அக்டோபர் 06 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி  இரண்டாம் பருவம்

மாநில அளவில்
(KSR College திருச்செங்கோடு)

State RP Trg.

19-09-2022 தமிழ்
20-09-2022 ஆங்கிலம்
21-09-2022 கணக்கு

மாவட்ட அளவில்
(அந்தந்த மாவட்டத்தின் DIET இல்) 

முதலில், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, TLM Preparation Training இருக்கும்.

அதனைத் தொடர்ந்து District RP Trg.

27-09-2022 தமிழ்
28-09-2022 ஆங்கிலம்
29-09-2022 கணக்கு

ஒன்றிய அளவில்
(BRC இல் நடக்கும்)

 1-5 வகுப்புகள் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

06-10-2022 தமிழ்
07-10-2022 ஆங்கிலம்
08-10-2022 கணக்கு

Post a Comment

0 Comments